அமெரிக்காவில் நாய்களுக்கான சொகுசு விமான சேவை!

அமெரிக்காவில் நாய்களுக்கான புதிய சொகுசு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.பார்க் ஏர் என்ற புதிய விமான நிறுவனம் மே 23 அன்று இந்த சொகுசு விமானம் தொடங்கப்பட்டது. நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாய் பொம்மை விற்பனையாளரான பார்க், பார்க் ஏர் நிறுவனத்துடன் இணைந்து ஜெட் சார்ட்டர் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. நாய்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களுக்கு நிறுவனம் பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது. மேலும் அவை மற்ற … Continue reading அமெரிக்காவில் நாய்களுக்கான சொகுசு விமான சேவை!